அரிய வீடியோ! விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய வீடியோ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக
சமூக வலைதளங்களில் விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய அரிய வீடியோ இது தயவு செய்து
மற்றவர்களுக்கு பகிருங்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோ உண்மையா
என அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை
என்ன
சுவாமி விவேகானந்தா
என்ற வரலாற்று திரைபடம் கடந்த 2012-ல் வெளியானது
அதன் ஒரு பகுதியை எடுத்து பலர் விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை என்று வதந்தி பரப்புகின்றார்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
Tags: மறுப்பு செய்தி