Breaking News

பயன்படுத்தாத ஆழ்குழாய் கிணறுகள் பற்றி புகார் கொடுங்கள்

அட்மின் மீடியா
0
பயன்படாத ஆழ்குழாய் கிணறுகள் இருந்தா நீங்க செய்ய வேண்டியது ஒன்னே ஒன்னுதான்

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்யுங்க


அதில்  எங்கு பயன்படாத ஆழ்குழாய் கிணறுகள் உள்ளதோ அங்கிருந்து அந்த ஆப்பில் வலதுபுறம
 கீழ் உள்ள பச்சை பட்டனை அழுத்தவும்


நம்மால் தமிழகம் முழுவதும் உள்ள பயன்படுத்தாத Borewellகளின் mapஐ உருவாக்க முடியும். அதற்கு தாங்கள் Appஐ download செய்து, அருகில் உள்ள பயன்படுத்தாத Borewellகளின் இடத்தை பதிவிடவேண்டும். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். வாருங்கள்! உதவுங்கள்!

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback