Breaking News

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

அட்மின் மீடியா
0
சென்னை கிண்டியில் இன்று அரசு
வேலைவாய்ப்புத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளது... 

இந்த முகாம் கிண்டி  ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது...

8,10, 12 -ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம்  போன்ற கல்வித்தகுதியை உடைய 35-வயதிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். l

Give Us Your Feedback