Breaking News

ரெட் அலர்ட் எதிரொலி பள்ளி விடுமுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகின்றது

மேலும்  தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவையில் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் அறிவிப்பும் அளிக்கபட்டுள்ளது


இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback