உங்களுக்கு ஓவியம் வரைய தெரியுமா? அப்ப உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு
அட்மின் மீடியா
0
நீங்கள் ஓவியரா? இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்
விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு விழிப்புணர்வு வண்ண ஓவிய நிகழ்வு
ப்ளாஸ்டிக்(நெகிழி) மற்றும் இதர குப்பைகளை முழுவதுமாக ஒழிக்க
குடிநீரை சேமிக்க
விவசாயம் காக்க
வண்ணங்களால் வண்ணம் தீட்டி உலகிற்க்கு நம் எண்ணங்களைத் தீட்டுவோம்
வண்ணம் மற்றும் தூரிகை கொடுக்கப்படும்
தேதி: 13-10-19 ஞாயிற்றுக்கிழமை
நேரம் :காலை 7.00 மணிக்கு
தொடர்புக்கு: 6383639334
சமூக பணி குழு
குறிப்பு: வரைய ஆர்வம் இருந்தால் போதும் நாங்கள் கற்று தருவோம்
Google location
Kavangarai,kannappasamy nagar,முகாம், puzhal,Chennai, Tamil Nadu 600066