Breaking News

அரபு எழுத்தில் போர்டு இருக்கும் திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
2
 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்ரார்கள் அந்த செய்தி இந்தியில் எழுதி இருந்ததா சேட்டுகிட்ட சண்டைக்கு போற தமிழ் ஆர்வலர்கள் திருச்சியில் இந்த கடைக்கு போய் இந்த நாட்டிலேயே இல்லாத அரபு பாஷையில் போர்டு வெச்சேன்னு கேட்பானா ? என்று ஒரு செய்தியினையும் புகைபடத்தையும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என பலரும் கேட்க அட்மின் மீடியா களம் கண்டது




திருச்சி  ரெஸ்டாரண்ட் என பெயர் வைத்ததனால் அந்த ரெஸ்டாரண்ட் திருச்சியில் இருப்பதாக பலரும் நினைக்கின்றார்கள்
ஆனால் அந்த ரெஸ்ட்ராரண்ட்  அரபு நாடான அபுதாபியில் உள்ளது.

அட்மின் மீடியா ஆதாரம்



தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் அரபு நாட்டில் தமிழ் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் உணவகம் நட்த்திவருகின்றார் என்பது நமக்கு பெருமை தானே
அதனை தவறாக புரிந்து கொண்டு பொய்யான செய்தி பரப்பாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. Sangigal poi Senthi, avarkaluku ithu thaan velai pilaipu


    ReplyDelete
    Replies
    1. உண்மையை தெளிவு படுத்தவேண்டாமா

      Delete