Breaking News

மலேசியாவில் செல்போன் கேம் விளையாடிய மாணவன் மரணம்? உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் மலேஷியாவில் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடியதில் மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மரணம்.

   தயவுசெய்து குழந்தைகளுக்கு செல் கொடுப்பதை தவிர்க்கவும்.இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.



என்ற ஓர் செய்தியினை பலரும் பலருகக்கும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா

அந்த மாணவன் கேம் விளையாடி இறந்தானா? உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
அந்த மாணவன் இறக்கவில்லை
மேலும் அந்த சம்பவம் இந்தோனேசியாவில் கடந்த 13.09.2019 அன்று நடந்தது
அந்த மாணவனுக்கு கடந்த 4 நாட்களாக ஜூரம், மேலும்  பள்ளிக்கு வரும் போது காலையில் சாப்பிடவில்லை,
பள்ளியில் தன் மொபைல் போனில் கேம் விளையாடும் போது அவனுக்கு திடீரென வலிப்பு வந்துவிட்டது
அதன் பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு சிகிச்சை அளிக்கபட்டு தற்போது நலமுடன் இருக்கின்றான்
அந்த வீடியோவைதான் பலரும் பொய்யான கட்டுக்கதையோடு ஷேர் செய்கின்றார்கள்
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
செல்போனால் அபாயம் இல்லை அதனால் குழந்தைகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும்

செல்போன் கொடுங்கள் என்று கூறவில்லை
பொய் செய்தியினை பரப்பாதீர்கள் என்று தான் கூறுகின்றோம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback