வெளிநாட்டு இந்தியர்களுக்கும் இனி உடனடி ஆதார்
அட்மின் மீடியா
0
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அவர்களுக்கு உடனடியாக ஆதார் வழங்கப்படும்.
182 நாட்கள் காத்திருக்க தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.