மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ்ஸப்பில் புகார் தெரிவிக்கலாம்
அட்மின் மீடியா
0
பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு
உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ்ஸப்பில் புகார் தெரிவிக்கலாம்
பொதுமக்கள், மின் உபகரணங்கள் பற்றிய புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை
முழு
முகவரி,
புகாரின் தன்மை,
இடம்/பகுதி மற்றும் புகைப்படத்துடன் கீழே
தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட
வாட்ஸ்-அப் எண்களுக்கு தெரியப்படுத்தலாம்.
பெறப்படும் தகவல்கள், தொடர்புடைய அலுவலகர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்ட
வாரியான வாட்ஸ்-அப் எண்கள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
- சென்னை -- 9445850829
- காஞ்சிபுரம்மற்றும்திருவள்ளூர் -- 9444371912
- ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் -- 9445851912
- திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் -- 9486111912
- மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை-- 9443111912
- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் -- 9445855768
- கோயம்பத்தூர், திருப்பூர், நீலகிரி -- 9442111912
- திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் 8903331912
- வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி -- 6380281341
பொதுமக்கள் இந்த வாட்ஸ்-அப் எண்கள் மூலம் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை முழு விவரத்துடன் தெரியப்படுத்தலாம்
மேலும் விவரங்களுக்கு