Breaking News

12 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வங்கிகள் திட்டம் விரைவில் அமல்?

அட்மின் மீடியா
0
12 மணி நேரத்திற்கு ஒருமுறை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வங்கிகள் திட்டமிட்டுள்லதாக தெரிகின்றது

தற்பொழுது எப்பொழுது வேண்டுமானாலும் ஏடிஎம் மில் பணம் எடுக்கும் முறை உள்ளது

இதனால் பெரும்பாலான பண கொள்ளை சம்பவங்கள் இரவு முதல் அதிகாலை வரையிலான இரவு நேரத்தில் மட்டுமே அதிகம் நடக்கின்றது.

இதனால் இந்த முறையை மாற்றி  காலை 6 மணி முதல்  இரவு 12 மணி நேரத்திற்கு இடையே ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளார்கள்

அதாவது ஒருவர் ஏடிஎம்மில் ஒருமுறை பணம் எடுத்தால் அடுத்த 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மீண்டும் பணம் எடுக்கமுடியாது என்ற திட்டத்தை  விரைவில் அறிமுகமாகிறது.

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback