நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறாரா?
அட்மின் மீடியா
0
நிர்மலா சீதாராமன் மகள் ராணுவத்தில் பணிபுரிகிறார், சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியைனை ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
நிர்மலா சீதாராமனுடன் நிற்பவர் அவரது மகள் இல்லை. அவர் அருணாச்சல பிரதேச ஹூய்லாங் பகுதியில் பணிபுரியும் மங்களூரை சேர்ந்த ராணுவ வீராங்கனை நிகிதா வீரய்யா
ஆதாரம்
https://www.timesnownews.com/india/article/fake-news-alert-nirmala-sitharaman-indian-air-force-vangmayi-parakala-arunachal-pradesh-hyulong/341739?fbclid=IwAR3KKeh9c4tOSbTPuIuiCz3ktnrkGYGT4WTSksxu4cjUkO0A8dJ_fugmqHY
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி