கேரளாவிற்க்கு ரெட் அலர்ட் : கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம்
அட்மின் மீடியா
0
கேரளாவில் ஜூலை 18,19 மற்றும் 20 ம்தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடுக்கி, மலபார் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களுக்கு மஞ்கள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளன.
எனவே அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்கள்.