ஆசிரியர் பணி நவோதயா வித்யாலயா பள்ளிகளில்
அட்மின் மீடியா
0
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி
பணி: Post Graduate Teachers
வயதுவரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Trained Graduate Teachers
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Miscellaneous Category of Teacher
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/61966//Instruction.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2019