கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகளா ? உங்க வதந்திக்கு அளவே இல்லையா
அட்மின் மீடியா
0
கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில்
விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனம் தடவப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் ஒரு படத்தை பலரும் சமூக ஊடகங்களில் ஷேர் செய்கின்றார்கள்
இது உண்மையா என்று
அட்மின் மீடியா களம் கண்டது.
தமிழகம் முழுவதும் புகார்கள் குவிந்துகொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்களே என்று இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி