+2 படித்தவர்களுக்கு நவோதயா பள்ளியில் கிளார்க் வேலை
அட்மின் மீடியா
0
Lower Division Clerk
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்விதகுதி +2
விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2019