ரோமானிய நாட்டில் கல்மழையா
அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி
ரோமானிய நாட்டில் (கல் மழையை) அல்லாஹ் பெய்ய வைத்துள்ளான்."அஸ்தக்ஃபிருல்லாஹ்' அனைத்திற்க்கும் வல்லமை படைத்தவனே உன் கோபத்தை தாங்கும் சக்தி எவருக்கும் இல்லை ரஹ்மானே நீயே அனைத்தையும் ஆளுபவன் அனைத்து உயிர்களின் பிடி உன்னிடமே உள்ளது அனைத்து உயிர்களின் மீதும் இரக்கம் காட்டு அர்ஷ்க்குரியவனே.
இந்த செய்தி உண்மையா
இந்த செய்தி பொய்யாகும் உண்மை என்னவென்றால் அது ஜஸ் மழை ஆகும்
அதனை கல்மழை என்று வீடியோவை எடிட் செய்தி பொய்செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
ஆதாரம்
எனவே யாரும் பொய் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி