நீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு?
அட்மின் மீடியா
0
நீட் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் எவ்வளவு?
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது.
அதன் முடிவுகள் நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் குறைந்த பட்ச மதிப்பெண்
பொது பிரிவினருக்கு 137 மார்க்
இட ஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 107 ஆகும்