கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமா?
அட்மின் மீடியா
0
கல் உப்பை வாயில் வைத்தால் ஹார்ட் அட்டாக் சரியாகுமா?
இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா ஆய்வு செய்தது
பொதுவாக இதய நோயாளிகள் உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், மேற்கண்ட பதிவிலோ மாரடைப்பை குணமாக்கும் என்று உள்ளது.
உப்பு சாப்பிட்டால் மாரடைப்பு சரியாகும் என்பதற்கு எந்த ஆய்வும், ஆதாரமும் நமக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் உடலில் உப்பு அதிகமானால் ஏற்படகூடிய தன்மைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்
உப்பு விறுவிறுப்பைக் கொடுக்கும் என்று சொல்வர்கள்.
ஆனால் உப்பை நாக்கின் அடியில் வைப்பதால் மாரடைப்பு குணமாகாது.
எனவே, உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி