Breaking News

தமிழகத்தில் பிறை தென்பட்டது.நாளை ரமலான் பெருநாள்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு

*السَّـــــــلاَمُ عَلَيــْــكُم وَرَحْمَةُ اللهِ وَبَرَكـَـاتُه*

 ஷவ்வால்" மாதம் & ஈதுப்பெருநாள் பிறை  அறிவிப்பு 

இன்று 04-06-2019 செவ்வாய்க்கிழமை (இரவு)  தமிழகத்தில்  பிறை தென்பட்டதால் தலைமைக்காஜி அறிவிப்பின் படி 05-06-2019 புதன்கிழமை "ஈதுப்பெருநாள்" & ஷவ்வால் மாத முதல் பிறையாகும்  

பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் துஆ
اللهم أهله علينا بالأمن و الإيمان و السلامة و الإسلام ربي و ربك الله هلال رشد و خير

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் ரப்பீ வ ரப்புக்கல்லாஹ் ஹிலாலு ருஷ்தின் வ கைர்

பொருள்

யா அல்லாஹ்!  பாதுகாப்பபு (ஆனதாகவும்), ஈமான் (உறுதியானதாகவும்), நிம்மதி (பெற்றதாகவும்), இஸ்லாமிய (அர்ப்பணிப்பு வாழ்க்கை) அமையக் கூடிய‌தாக‌வும்     இந்த‌ பிறையை எங்களுக்கு வெளியாக்குவாயாக!  (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்அல்லாஹ் தான்! (யா அல்லாஹ்) நேர்வழிக்கும் நற்காரியங்களுக்கும் வழிவகுக்கும் பிறையாக ஆக்கிவைப்பாயாக.


அல்லாஹூ அக்பர்

Give Us Your Feedback