மொபைல் பயன்படுத்தினால் தலையில் கொம்பு முளைக்குமா
அட்மின் மீடியா
0
தற்போது சமூக வலைதளங்களிலும், சில மீடியாக்களிலும் மொபைல் பயன்படுத்தினால் தலையில் கொம்பு முளைக்கும் என்று ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்
ஆதாரம்:
குயின்ஸ்லாந்து பல்கலைகழக இனையத்தில் அவர்களே ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளார்கள்.
https://www.usc.edu.au/explore/usc-news-exchange/news-archive/2019/june/tech-use-causing-horn-like-bone-growth-in-young-people
மேலும் சில ஆங்கில மீடியாக்களுக்கும் அதனை பொய் என்று கூறியுள்ளார்கள்
ஆதாரம்:
https://reason.com/2019/06/20/that-story-about-kids-growing-horns-because-of-smartphones-is-fake-news/
https://www.vice.com/en_us/article/evy8kw/phones-cause-teens-to-grow-horns-is-dumb-tech-moral-panic
எனவே மீடியாக்கள் மிகைபடுத்தி தலையில் கொம்பு வரும் என்று பரப்பிவருகின்றார்கள் எனவே யாரும் பயப்பட வேண்டாம் பொய்யான செய்தியினை நம்பவும் வேண்டாம், ஷேர் செய்யவும் வேண்டாம்
அந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
இறுதியில் அந்த செய்தி உண்மையில்லை பொய்யான வதந்தி என்று தெரியவந்துள்ளது.
தலையில் கொம்பு முளைக்கும் என்று பரவும் செய்தியில் பலரும் தங்கள் தெரிவிப்பது என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைகழகம் இந்த ஆராய்சியை மேற்கொண்டதாக வெளியிட்டுள்ளார்கள்
சரி ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைகழகம் இந்த ஆராய்சியை மேற்கொண்டதா என்றால் ஆம் இது பற்றி ஆராய்சியை அந்த பலகலை மருத்துவர் டேவிட் சாகர் என்பவர் ஆராய்சி செய்து வெளியிட்டுள்ளார்.
அப்போ ஆராய்ச்சி நடந்தது உண்மை தான் அந்த ஆராய்ச்சி செய்து அவர்கள் வெளியிட்டுள்ள ஆராய்சி முடிவுகள் குயின்ஸ்லாந்து பல்கலைகழக இனையத்தில் அவர்களே வெளியிட்டுள்ளார்கள்.

பிரபல டாக்டர் சாகர் என்பவர் இது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
அதிக நேரம் ஒரு மனிதன் குனிந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அவனுடைய கழுத்தின் பின்பக்கம் உள்ள எலும்பு சிறிது வளர்ச்சி அடையும்
பெரும்பாலும் நாம் நவீன சாதனங்களான மொபைல் போன் லேப்டாப் கம்யூட்டர்,போன்ற பொருட்களை குனிந்து கழுத்தை அதிக நேரம் சாய்த்து தான் பயன்படுத்துகிறோம்
அவ்வாறு நாம் அதிகம் பயன்படுத்தும் பட்சத்தில் நமது கழுத்தின் பின்பக்கம் உள்ள எலும்புகள் வளர்ச்சி அடைகின்றது என்று கூறியுள்ளார்கள்
18 முதல் 30 வயது உள்ளவர்களில் 218 பேரை தங்களது ஆய்விற்குள் உட்படுத்திக்கொண்டனர். முதலில், அவர்களது தலைகள் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த 218 பேரின் தலையையும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது எக்ஸ்-ரே எடுத்து முன்பு இருந்த மண்டையோட்டு அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில்,இதில் 41 சதவிகித்தினருக்கு, இந்த எலும்பு வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் மண்டையோட்டில் எலும்பு வளர்வதை உறுதி செய்கிறது. நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் தங்களது தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் அதனை உணரலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது ஆய்வு அறிக்கை குறிப்பிடுவது கழுத்துக்கு கீழ் பகுதியை தான் தலையை அல்ல
அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் என்னவென்றால் ஒரு மனிதன் அதிகமாக மொபைல் போனை பயன்படுத்தும் பட்சத்தில் மிருகங்களுக்கு எவ்வாறு கொம்புகள் முளைக்குமோ அதேபோல மனிதனுடைய எலும்புகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டு வளர்ச்சி அடையும் என்பது தான் அதனுடைய கருத்து
மற்றபடி மனிதனுக்கு தலையில் கொம்புகள் வளரும் என்பது கிடையாது
அதை நம்முடைய அதீத விஞ்ஞானிகள் பலர் ஆங்கில வடிவத்தில் வந்த செய்தியை தமிழ் வடிவம் கொடுத்தபொழுது
மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினால் தலையில் கொம்பு முளைக்கும் என்று செய்தியாக பரப்பியுள்ளார்கள்
அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி யாரும் நம்ப வேண்டாம் மேலும் அந்த ஆய்வு அறிக்கையில் தலையில் கொம்பு முளைக்கும் என்று ஒரு இடத்தில் கூட சொல்ல வில்லை
ஆதாரம்:
குயின்ஸ்லாந்து பல்கலைகழக இனையத்தில் அவர்களே ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளார்கள்.
https://www.usc.edu.au/explore/usc-news-exchange/news-archive/2019/june/tech-use-causing-horn-like-bone-growth-in-young-people
மேலும் சில ஆங்கில மீடியாக்களுக்கும் அதனை பொய் என்று கூறியுள்ளார்கள்
ஆதாரம்:
https://reason.com/2019/06/20/that-story-about-kids-growing-horns-because-of-smartphones-is-fake-news/
https://www.vice.com/en_us/article/evy8kw/phones-cause-teens-to-grow-horns-is-dumb-tech-moral-panic
எனவே மீடியாக்கள் மிகைபடுத்தி தலையில் கொம்பு வரும் என்று பரப்பிவருகின்றார்கள் எனவே யாரும் பயப்பட வேண்டாம் பொய்யான செய்தியினை நம்பவும் வேண்டாம், ஷேர் செய்யவும் வேண்டாம்
Tags: மறுப்பு செய்தி