ஆவடி மாநகராட்சியானது அரசானை வெளியீடு
அட்மின் மீடியா
0
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆவடிஎன்ற வார்த்தை ஆங்கிலத்தில் “Armoured Vehicles and Ammunition Depot of India” என்றவற்றின் சுருக்கம் ஆகும். அதாவது போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் என்பதின் சுருக்கமே ஆவடி ஆகும்
ஆவடி மாநகராட்சியிலபூந்தமல்லி, திருவேற்காடு, நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சி, நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம் உட்பட 11 கிராம பஞ்சாயத்துகள் அடங்கும். இதன் மூலம், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்து உள்ளது.
ஆவடி மாநகர்ராட்சியின் மொத்த பரப்பளவு 148 ச.அடி கிலோ மீட்டர் ஆகும்
ஆவடி மாநகர்ராட்சியின் மொத்த மக்கள் தொகை 6.12 லட்சம்