தமிழகத்தில் தபால் வாக்குகளில் கூட ஆளும் அதிமுக அரசு முன்னிலை வகிக்காத பரிதாப நிலை
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தபால் வாக்குகளில் கூட ஆளும் அதிமுக அரசு முன்னிலை வகிக்காத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியுள்ள தொண்டர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் தபால் ஓட்டுக்களில் ஒரு இடத்தில் கூட அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கவில்லை. இதனால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கடும் மனவருத்தத்தில் உள்ளனர்.
வாக்கு பெட்டிய் எண்ணிக்கை தொடங்கி முதல் சுற்று முடிவு 10 மணிக்கு யார் முன்னிலை என்று தெரிய வரும்