Breaking News

3 வயது சிறுமி கற்பழிப்பு : நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அட்மின் மீடியா
0
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தின் சும்பல் பகுதியில் மர்யம் என்ற 3 வயது குழந்தை குர் ஆன் கற்று கொண்டு மதராசாவில் இருந்து வீடு திரும்பிய போது அதேபகுதியை சேர்ந்த மெக்கானிக் கடைகாரார் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து அருகில் உள்ள பள்ளி கழிவரையில் வைத்து கற்பழிக்கபட்டாள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். 





கல்லூரி மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றபோது போலீசார் தடுத்ததால் இரு தரப்புக்கும் மோதல் மூண்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி கல்லூரி மாணவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது கல்லூரி மாணவர்கள் கற்களை வீசினர்.


வீடியோ ஆதாரம்

 https://twitter.com/i/status/1127871221998088192

கடந்த 1 வாரமாக காஷ்மீர் முழுவதும் பல அரசியல் கட்சிகள் அமைப்புகள் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்




Give Us Your Feedback