Breaking News

பாலைவன பாம்பு உண்மையா

அட்மின் மீடியா
0
சவுதியில் பாலைவன பாம்பு என்றும் மீக நீளமான பாம்பு என்று கட்டுகதைகளோடு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது.



அந்த வீடியோ உண்மையா

அந்த வீடியோவில் சொல்லபடும் செய்தி பொய்யானது.

அது பாம்பு இல்லை அது ஒரு பைப் லைன்

ஆதாரம்


https://www.fitchsolutions.com/country-risk-sovereigns/saudi-aramcos-international-ipo-under-threat-31-07-2018


ஆதாரம் 2

பாம்பு என்பது நேராக செல்லாது  வலைந்து வலைந்து தான் செல்லும்
எனவே அது ஒரு பைப் லைன்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback