Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

அட்மின் மீடியா
0

சமூக பாதுகாப்பு இல்லத்தில் வேலை!

சமூகப்பாதுகாப்புத் துறையின்  வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், சமையலர், உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், பணி


பணி: பாதுகாவலர்

வயது : 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சமையலர்


வயது : 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: 8 ஆம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
பணி: காவலர்

வயது 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: உடனாள் 


வயதுவரம்பு: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.
அண்ணாசாலை,
சுற்றுலா மாளிகை எதிரில்,
வேலூர் - 632001,
வேலூர் மாவட்டம்.
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/02/2019020792.pdf 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
20.02.2019

Give Us Your Feedback