Breaking News

கரூர் மக்களே ஒரே ஒரு போன் செய்தால் போதும் மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 நகராட்சிக்கு உட்பட்ட கரூர் பகுதியில் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்யும் மளிகைக் கடைகளில் பட்டியல் விபரம் தங்கள் தேவைகளை செல்பேசி மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி பொருட்களை டெலிவரி செய்வார்கள்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback