பி.எட்.B.Ed கல்லூரி சேர்க்கைக்கு ஆன்லைனிலில் விண்ணப்பிக்கலாம் admission apply online 2026
பி.எட். (B.Ed.) கல்லூரி சேர்க்கைக்கு ஆன்லைனிலில் விண்ணப்பிக்கலாம் admission apply online 2026
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 கல்வியாண்டிற்கான பி.எட். (B.Ed.) மற்றும் முதுகலை (P.G.) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று (19.06.2026) தொடங்குகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: http://tngasa.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 21.07.2026
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 31.07.2026
கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தெரிவு செய்தல்: 04.08.2026 - 10.08.2026
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: 24.08.2026
முதுகலை (P.G.) சேர்க்கை முக்கியத் தேதிகள்:
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2026
தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் நாள்: 04.08.2026
சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு: 10.08.2026
பொதுக் கலந்தாய்வு தொடக்கம்: 13.08.2026
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: 19.08.2026
