Breaking News

உத்தரகாண்டில் 5,312 மீட்டர் உயரத்தில் 19 பேர் கொண்ட மலையேற்ற குழுவினருக்கு மரண பயம் காண்பித்த பனிச்சரிவு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

 உத்தரகாண்டில் 19 பேர் கொண்ட மலையேற்ற குழுவினருக்கு மரண பயம் காண்பித்த பனிச்சரிவு வைரல் வீடியோ




5,312 மீட்டர் உயரத்தில் சிக்கிய 19 பேர் பனிச்சரிவு சம்பவம் நேர்ந்தபோது உயிர்தப்பிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி வைரல்

உத்தரகாண்டின் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள, 5,312 மீட்டர் உயரத்தில் மலையேற்றத்தில் 9 பேர் கொண்ட மலையேறும் குழு ஒன்று, ஒரு மாபெரும் பனிச்சரிவை எதிர்கொண்ட வீடியோ வைரல் ஆகின்றது

5,312 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சவாலான டிரெயில்ஸ் கணவாய்க்கு மலையேற்றம் மேற்கொண்டஅந்தக் குழுவினர் உயரமான கணவாயை வெற்றிகரமாகக் கடந்தபோது, ​​திடீரென ஒரு மாபெரும் பனிச்சரிவு ஏற்பட்டு, அவர்களை நோக்கி நேராகப் பாய்ந்து வரத் தொடங்கியது. 

உச்சியை அடைவதற்காக ஏற்கெனவே பத்து நாட்கள் கடுமையான வானிலையை எதிர்த்துப் போராடியிருந்த மலையேறுபவர்களிடையே, திடீரெனத் தோன்றிய அந்தப் பனிசரிவு பீதியை ஏற்படுத்தியது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/ndtv/status/2067163260793876872

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback