விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை - சபாநாயகர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை - சபாநாயகர் அறிவிப்பு
25 எம்.எல்.ஏ-க்களில் 21 பேருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது; இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை தொடங்கி உள்ளது
கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் மீது நடவடிக்கை சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர்