தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தொடர ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ காமராஜ் சட்டமன்றத்தில் பேச்சு
தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தொடர ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்எல்ஏ காமராஜ் சட்டமன்றத்தில் பேச்சு
ஐந்தாண்டுகள் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தொடர ஆதரவளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒரே ஒரு எம்எல்ஏ காமராஜ் சட்டமன்றத்தில் பேச்சு
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் இன்று (மே.12) நடைபெற்று வருகிறது. அப்போது, புதிதாக பதவியேற்ற ஜேசிடி பிரபாகருக்கு MLA-க்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், அமமுக MLA காமராஜ் பேசுகையில், "தவெக ஆட்சி 5 ஆண்டு காலம் தொடர வேண்டும். இளைஞர்கள் அதிகளவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர்
முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அவையில் உள்ள அனைத்து இளைஞர்களும் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறோம்" என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
