பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கூடுகிறது !
அட்மின் மீடியா
0
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கூடுகிறது ! .
இன்று காலை 9 மணிக்கு கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு, சட்டமன்ற தேர்தல் தோல்வி, உட்கட்சி பிரச்சனை குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை
Tags: அரசியல் செய்திகள்
