Breaking News

கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் ரூ 1,000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் !! முதல்வர் விஜய் உத்தரவு Kalaignar Magalir Urimai Thittam vijay

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் ரூ 1,000 விரைவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் !! முதல்வர் விஜய் உத்தரவு Kalaignar Magalir Urimai Thittam vijay

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback