தமிழக சட்டமன்றத்தில் இந்த முறை 09 முஸ்லீம் MLA க்கள் எந்த கட்சியில் யார் யார்?
அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்றத்தில் இந்த முறை 09 முஸ்லீம் MLA க்கள் எந்த கட்சியில் யார் யார்?
1.நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா DMK
2.அறந்தாங்கி - முகமதுபர்வேஸ் TVK
3. சிதம்பரம் - தமிமுன் அன்சாரி DMK
4.ராணிபேட்டை - தாஹிரா TVK
5. மயிலாடுதுறை - யூனுஸ் காங்கிரஸ்
6. பாபநாசம் - ஷாஜகான் IUML
7.வாணியம்பாடி - சையது பாருக் IUML
8. மதுரை - முஸ்தபா TVK
9. பாளையங்கோட்டை - வகாப் DMK