Breaking News

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி AIADMK Candidates List 2026 Tamil Nadu

அட்மின் மீடியா
0

 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி AIADMK Candidates List 2026 Tamil Nadu

127 தொகுதிகள் அடங்கிய 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். ஏற்கனவே 23 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல் வெளியானது.


           

கும்மிடிப்பூண்டி- சட்டமன்ற தொகுதியில் சுதாகர் அவர்கள் போட்டியிடுகின்றார்

திருத்தணி- சட்டமன்ற தொகுதியில் கோ.ஹரி அவர்கள் போட்டியிடுகின்றார்

பொன்னேரி- சட்டமன்ற தொகுதியில் சிறுணியம் பலராமன் அவர்கள் போட்டியிடுகின்றார்
 
திருவள்ளூர்- சட்டமன்ற தொகுதியில் பி.வி.ரமணா அவர்கள் போட்டியிடுகின்றார்
 
மாதவரம்-  சட்டமன்ற தொகுதியில் மூர்த்தி அவர்கள் போட்டியிடுகின்றார்

திருவொற்றியூர்- சட்டமன்ற தொகுதியில் கே.குப்பன் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஸ்ரீபெரும்புதூர் (தனி)- சட்டமன்ற தொகுதியில் கே.பழனி அவர்கள் போட்டியிடுகின்றார்

தாம்பரம் - சட்டமன்ற தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

செங்கல்பட்டு- சட்டமன்ற தொகுதியில் கஜா என்கிற கஜேந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

செய்யூர் (தனி)- சட்டமன்ற தொகுதியில் ராஜசேகர் அவர்கள் போட்டியிடுகின்றார்



மதுராந்தகம் (தனி)- சட்டமன்ற தொகுதியில் மரகதம் குமரவேல் அவர்கள் போட்டியிடுகின்றார்

காஞ்சிபுரம்- சட்டமன்ற தொகுதியில் சோமசுந்தரம் அவர்கள் போட்டியிடுகின்றார்

அரக்கோணம் (தனி)- சட்டமன்ற தொகுதியில் சு.ரவி அவர்கள் போட்டியிடுகின்றார்

காட்பாடி- சட்டமன்ற தொகுதியில் ராமு அவர்கள் போட்டியிடுகின்றார்

ஆற்காடு-- சட்டமன்ற தொகுதியில் எஸ்.எம். சுகுமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

வேலூர்- சட்டமன்ற தொகுதியில் எஸ்ஆர்கே அப்பு அவர்கள் போட்டியிடுகின்றார்

அணைக்கட்டு - சட்டமன்ற தொகுதியில் வேலழகன் அவர்கள் போட்டியிடுகின்றார்

குடியாத்தம் (தனி)- சட்டமன்ற தொகுதியில் பரிதா புருஷோத்தமன் அவர்கள் போட்டியிடுகின்றார்

வாணியம்பாடி - சட்டமன்ற தொகுதியில் செந்தில்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஆம்பூர்- சட்டமன்ற தொகுதியில் ஆர்.வெங்கடேசன் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஊத்தங்கரை (தனி)- சட்டமன்ற தொகுதியில் டி.எம்.தமிழ்ச்செல்வம் அவர்கள் போட்டியிடுகின்றார்

பர்கூர்- சட்டமன்ற தொகுதியில் இ.சி. கோவிந்தராசன் அவர்கள் போட்டியிடுகின்றார்



கிருஷ்ணகிரி- சட்டமன்ற தொகுதியில் கே.அசோக்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஓசூர்- சட்டமன்ற தொகுதியில் பி.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் போட்டியிடுகின்றார்

பாப்பிரெட்டிபட்டி- சட்டமன்ற தொகுதியில் மரகதம் வெற்றிவேல் அவர்கள் போட்டியிடுகின்றார்

அரூர் (தனி)- சட்டமன்ற தொகுதியில் சம்பத்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

செங்கம் (தனி)- சட்டமன்ற தொகுதியில் டி.எஸ்.வேலு அவர்கள் போட்டியிடுகின்றார்

கீழ்பென்னாத்தூர் - சட்டமன்ற தொகுதியில் எஸ்.ராமசந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஆரணி- சட்டமன்ற தொகுதியில் எல்.ஜெயசுதா அவர்கள் போட்டியிடுகின்றார்

செய்யார்- சட்டமன்ற தொகுதியில் முக்கூர் சுப்பிரமணியன் அவர்கள் போட்டியிடுகின்றார்

வந்தவாசி (தனி)- சட்டமன்ற தொகுதியில் ராணி அவர்கள் போட்டியிடுகின்றார்

திண்டிவனம்(தனி)- சட்டமன்ற தொகுதியில் அர்ஜுனன் அவர்கள் போட்டியிடுகின்றார்

வானூர் (தனி)- சட்டமன்ற தொகுதியில் பி.முருகன் அவர்கள் போட்டியிடுகின்றார்

திருக்கோவிலூர்- சட்டமன்ற தொகுதியில் எஸ்.பழனிசாமி அவர்கள் போட்டியிடுகின்றார்




உளுந்தூர்பேட்டை - சட்டமன்ற தொகுதியில் குமரகுரு அவர்கள் போட்டியிடுகின்றார்

சங்கராபுரம்- சட்டமன்ற தொகுதியில் ராகேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்

கள்ளக்குறிச்சி (தனி)-சட்டமன்ற தொகுதியில் ராஜீவ் காந்தி அவர்கள் போட்டியிடுகின்றார்

கங்கவல்லி (தனி)- சட்டமன்ற தொகுதியில் நல்லதம்பி அவர்கள் போட்டியிடுகின்றார்

ஆத்தூர் (தனி)- சட்டமன்ற தொகுதியில் ஜெயசங்கரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஏற்காடு (எஸ்டி)- சட்டமன்ற தொகுதியில் உஷாராணி அவர்கள் போட்டியிடுகின்றார்

ஓமலூர் - சட்டமன்ற தொகுதியில் ஆர்.மணி அவர்கள் போட்டியிடுகின்றார்

மேட்டூர்- சட்டமன்ற தொகுதியில் ஜி. வெங்கடாசலம் அவர்கள் போட்டியிடுகின்றார்

சங்ககிரி- சட்டமன்ற தொகுதியில் வெற்றிவேல் அவர்கள் போட்டியிடுகின்றார்

சேலம் (தெற்கு)- சட்டமன்ற தொகுதியில் வினோத் அவர்கள் போட்டியிடுகின்றார்



வீரபாண்டி- சட்டமன்ற தொகுதியில் டாக்டர் பாலாஜிசுகுமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

சேந்தமங்லம் (எஸ்டி)- சட்டமன்ற தொகுதியில்  சந்திரசேகரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

நாமக்கல் -சட்டமன்ற தொகுதியில்  ஸ்ரீதேவி அவர்கள் போட்டியிடுகின்றார்

பரமத்தி வேலூர்- சட்டமன்ற தொகுதியில் எஸ். சேகர் அவர்கள் போட்டியிடுகின்றார்

திருச்செங்கோடு - சட்டமன்ற தொகுதியில் ஆர்.சந்திரசேகர் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஈரோடு கிழக்கு- சட்டமன்ற தொகுதியில் ஆர்.மனோகரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

தாராபுரம் (தனி)- சட்டமன்ற தொகுதியில் சத்தியபாமா அவர்கள் போட்டியிடுகின்றார்

காங்கேயம் -சட்டமன்ற தொகுதியில்  என்எஸ்என் நடராஜ் அவர்கள் போட்டியிடுகின்றார்

பெருந்துறை - சட்டமன்ற தொகுதியில் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

அந்தியூர்- சட்டமன்ற தொகுதியில் ஹரிபாஸ்கர் அவர்கள் போட்டியிடுகின்றார்

கோபிசெட்டிபாளையம்- சட்டமன்ற தொகுதியில் வி.பி.பிரபு அவர்கள் போட்டியிடுகின்றார்

பவானிசாகர் (தனி)- சட்டமன்ற தொகுதியில் பண்ணாரி அவர்கள் போட்டியிடுகின்றார்
 

கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் பொன்.ஜெயசீலன் அவர்கள் போட்டியிடுகின்றார்

குன்னூர் - சட்டமன்ற தொகுதியில் ராமு அவர்கள் போட்டியிடுகின்றார்

மேட்டுப்பாளையம்- சட்டமன்ற தொகுதியில் ஓ.கே.சின்னராஜ் வர்கள் போட்டியிடுகின்றார்

திருப்பூர் (வடக்கு)-  சட்டமன்ற தொகுதியில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்கள் போட்டியிடுகின்றார்

பல்லடம்- சட்டமன்ற தொகுதியில் பல்லடம் பரமசிவம் அவர்கள் போட்டியிடுகின்றார்

சூலூர்- சட்டமன்ற தொகுதியில் வி.பி.கந்தசாமி அவர்கள் போட்டியிடுகின்றார்

கவுண்டம்பாளையம்- சட்டமன்ற தொகுதியில் பிஆர்ஜி அருண்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

கோயமுத்தூர் தெற்கு - சட்டமன்ற தொகுதியில் அம்மன் அர்ச்சுணன் அவர்கள் போட்டியிடுகின்றார்

சிங்காநல்லூர்- சட்டமன்ற தொகுதியில் கே.ஆர். ஜெயராம் அவர்கள் போட்டியிடுகின்றார்

கிணத்துக்கடவு- சட்டமன்ற தொகுதியில் செ.தாமோதரன் அவர்கள் போட்டியிடுகின்றார்


பொள்ளாச்சி- சட்டமன்ற தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் போட்டியிடுகின்றார்

வால்பாறை (தனி)- சட்டமன்ற தொகுதியில் லட்சுமண சிங் அவர்கள் போட்டியிடுகின்றார்

உடுமலைப்பேட்டை - சட்டமன்ற தொகுதியில் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் போட்டியிடுகின்றார்

பழனி- சட்டமன்ற தொகுதியில் ரவி மனோகரன் அவர்கள் போட்டியிடுகின்றார்

ஆத்தூர்- சட்டமன்ற தொகுதியில் விஸ்வநாதன் அவர்கள் போட்டியிடுகின்றார்

நிலக்கோட்டை (தனி)- சட்டமன்ற தொகுதியில் தேன்மொழி அவர்கள் போட்டியிடுகின்றார்

வேடசந்தூர்- சட்டமன்ற தொகுதியில் வி.பி.பி.பரமசிவம் அவர்கள் போட்டியிடுகின்றார்

அரவக்குறிச்சி - சட்டமன்ற தொகுதியில் கே.செல்வக்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்

கிருஷ்ணராயபுரம் (தனி)- சட்டமன்ற தொகுதியில் டாக்டர் எஸ் திவ்யா அவர்கள் போட்டியிடுகின்றார்

குளித்தலை - சட்டமன்ற தொகுதியில் எஸ்.கருணாகரன் அவர்கள் போட்டியிடுகின்றார்












Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback