ஆதார் ஆணையத்தில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
ஆதார் ஆணையத்தில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்க்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 282 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி:-
Supervisor மேற்பார்வையாளர்
Operator ஆபரேட்டர்
கல்வி தகுதி:-
12-ஆம் வகுப்பு தேர்ச்சி
10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI
10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma
வயது வரம்பு:-
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.01.2026
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://csc.gov.in/
Tags: வேலைவாய்ப்பு
