Breaking News

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும் போது கார் மீது கவிழ்ந்து கோர விபத்து டிரைவர் உடல் நசுங்கி பலி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும் போது கார் மீது கவிழ்ந்ததில் டிரைவர் உடல் நசுங்கி பலி வைரல் வீடியோ



உ.பி-யில் மின்வாரிய அலுவரின் அலுவலக பயனுக்காக அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது. அந்த காரில் இன்று டிரைவர் மட்டும் பயணித்துள்ளார்.

ராம்பூர் - நைனிதல் நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் சிக்னல் விழுந்தது வலது பக்கம் திரும்பியுள்ளது. அப்போது, அதேசாலையில் பின்னால் வந்துகொண்டிருந்த சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழுந்து விபத்துக்குள்ளானது

இந்த கோர விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் கார் டிரைவரின் உடலை நீண்ட போராட்டத்திற்குப்பின் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/GurugramDeals/status/2005572943968186851

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback