ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கத்தின் விலை - சவரனுக்கு 3664 குறைந்தது
ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கத்தின் விலை - சவரனுக்கு 3664 குறைநதது
![]() |
| gold rate today |
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (டிசம்பர் 30) குறைந்துள்ளது.
செவ்வாய்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹420 குறைந்து ₹12,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3360 குறைந்து ₹1,00,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹458 குறைந்து ₹13,746 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹3664 குறைந்து ₹1,09,968 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலைவெள்ளி விலையும் சரிவு18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹360 குறைந்து ₹10,505 ஆகவும், ஒரு சவரன் ₹2880 குறைந்து ₹84,040 ஆகவும் விற்கப்படுகிறது.இதற்கிடையே வெள்ளி விலையும் இன்று சரிந்துள்ளது.
வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ₹23 குறைந்து ₹258.00 ஆகவும், ஒரு கிலோ ₹23,000 குறைந்து ₹2,58,000 ஆகவும் விற்பனை ஆகிறது.இந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க வட்டி விகித குறைப்பு அறிவிப்பு, தொழில்துறையில் வெள்ளியின் தேவை உயர்வு போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
