Breaking News

கல்பாக்கம் அருகே அதிகாலையில் அரசுப் பேருந்தும் தனியார் வேனும் மோதி விபத்து! 2 பெண்கள் பரிதாப பலி Accident near kalpakkam - 2 Women Killed in Bus Collision

அட்மின் மீடியா
0

கல்பாக்கம் அருகே அதிகாலையில் அரசுப் பேருந்தும் தனியார் வேனும் மோதி விபத்து! 2 பெண்கள் பரிதாப பலி Accident near kalpakkam - 2 Women Killed in Bus Collision

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் தனியார் வேனும் மோதி விபத்து. நிகழ்விடத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு.

கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும், புதுச்சேரி சென்ற அரசுப் பேருந்தும் மோதியுள்ளன.இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர்

விபத்து குறிந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback