டிட்வா புயல் காரணமாக தொடர் கனமழை - மதியத்திற்க்கு மேல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை school holiday half day
அட்மின் மீடியா
0
டிட்வா புயல் காரணமாக தொடர் கனமழை - மதியத்திற்க்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தை தொடர்ந்து, ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருவதுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், ‘தித்வா’ புயல் வடதமிழகம் நோக்கி நகருகிறது. 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
![]() |
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) விடுமுறை
குறிப்பு:-
வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-
Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
