சென்னையில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர பஸ் பாஸ் இனி சென்னை ஒன் மொபைல் ஆப்பில் எடுக்கலாம் முழு விவரம் mtc bus pass online
சென்னை மாநகர பேருந்து மாத பஸ் பாஸ் இனி சென்னை ஒன் மொபைல் ஆப்பில் எடுக்கலாம் முழு விவரம் mtc bus pass online
சென்னையில் விருப்பம்போல் பயணம் செய்ய மாதாந்திர சலுகை சீட்டுகள் உள்ளன. ரூ.1000 கட்டணத்தில், சாதாரண மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளில் மாதம் முழுவதும் பயணிக்கலாம். ரூ.2000 கட்டணத்தில், ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் பயணிக்கலாம்
Commuters can use the official government-backed Chennai One app to renew and buy MTC bus passes digitally. The app, developed by the Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA), integrates MTC buses, Chennai Metro (CMRL), and suburban trains into a single platform for ticket booking and journey planning.
சாதாரண மாதாந்திர சலுகை சீட்டு கட்டணம் ரூ.1000:-
ஏசி அல்லாத பேருந்துகள் மற்றும் சாதாரண பேருந்துகளில் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
ஏசி பேருந்துகளுக்கான மாதாந்திர சலுகை சீட்டு கட்டணம் ரூ.2000
ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்யலாம்.
எங்கே பெறுவது:
சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) குறிப்பிட்ட மையங்களில் இந்தச் சீட்டுகளை வாங்கலாம்.
மேலும் சென்னை ஒன் ஆப்பில் விருப்பம் போல் பயணம் செய்ய மாதச்சலுகை சீட்டு MTC Bus PASS பெறலாம்
MTC பயணிகள் பயன்படுத்தும் விதத்தில் ‘CHENNAI ONE' ஆப் மூலமாகவே ரூ.1000 பயணச்சீட்டு (Gold, Non-Ac Bus) மற்றும் ரூ.2000 பயணச்சீட்டு (Diamond, All Bus) ஆகிய 2 வகையான மாதாந்திர பாஸ் எடுத்துக்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவிப்பு
₹1,000 Pass: Valid for all ordinary, express, and deluxe city buses (except AC buses).
₹2,000 Pass (Travel As You Please): Valid for all MTC buses, including the AC fleet.
Tags: முக்கிய செய்தி