Breaking News

துபாய் விமான கண்காட்சியில் இந்திய தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான வீடியோ An Indian Tejas fighter jet crashed during an aerial display at the Dubai Air Show

அட்மின் மீடியா
0
துபாயில் நடைபெறும் விமான கண்காட்சியில் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது
வானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தேஜஸ் போர் விமானம் தீடிரென தரையில் விழுந்து நொறுங்கியது

தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த வீடியோ வைராலாக சமூகவலைதளங்களில் பரவுகின்றது

துபாயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது இதில் விமானத்தில் இருந்த விமானி உயிரிழந்தார்

இலகுரக வடிவமைப்பை கொண்ட தேஜஸ் போர் விமானம் மணிக்கு 2,000 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/BRICSinfo/status/1991824647600697543?t=N20UnJWwzH-xz-WESf5Fuw&s=19

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback