கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் வந்த பேருந்து - நூலிழையில் உயிர் தப்பிய நபர் வைரலாகும் வீடியோ
அட்மின் மீடியா
0
உத்தரப் பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதியதில் நூலிழையில் உயிர் தப்பிய நபர் வைரலாகும் வீடியோ
கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் வந்த பேருந்து - நூலிழையில் உயிர் தப்பிய நபர்உத்தரப் பிரதேசத்தின் எடாவா பகுதியில் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் இல்லை. பேருந்தில் வந்த 40 பேரில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1993003432735822151
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ