அரசியல் பரபரப்பு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
அட்மின் மீடியா
0
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து இருந்து வந்த அவர் சமீபத்தில் அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்!
அவர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்த ராஜினாமா முடிவை அவர் எடுத்துள்ளார்
Tags: அரசியல்
