Breaking News

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் வேலைவாய்ப்பு tn mrb notification

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் வேலைவாய்ப்பு tn mrb notification

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

As per the instructions in the Government orders, G.O.(D).No:1260, Health and Family Welfare (L1) Department, Dated:31.10.2025, additional online applications on the revised estimate of 2147 vacancies (tentatively) to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse are invited only from women candidates through online mode only from 24.11.2025 and the last date for online application Registration and online payment will be 14.12.2025. It is also informed that the candidates who have already applied to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse need not apply again and the candidates who have paid the fee need not pay the fees once again, they can edit the already submitted application for the Notification No.10/MRB/2023 dated:11.10.2023 to the post of Auxiliary Nurse Midwife / Village Health Nurse. 



பணி:-

AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE

காலியிடங்களின் எண்ணிக்கை: 

2147

கல்வித் தகுதி: 

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Multi - Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:-

இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசிநாள்:-

14.12.2025

மேலும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.mrb.tn.gov.in/pdf/2025/Corrigendem_II_VHN.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback