Breaking News

மக்களே உஷார்..! நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் யுஜிசி வெளியிட்ட பட்டியல் இதோ fake university list by ugc

அட்மின் மீடியா
0

மக்களே உஷார்..! நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் யுஜிசி வெளியிட்ட பட்டியல் இதோ fake university list by ugc



யுஜிசி வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டு பட்டியலின்படி தலைநகர் டில்லியில் தான் அதிகமான போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. 

யுஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலை. முழு பட்டியல் 

டில்லி:-

1. அகில இந்திய பொது மற்றும் உடற்கல்வி அறிவியல் நிறுவனம், (AIIPHS) அலிப்பூர்

2.வணிக பல்கலைக்கழகம்(Commercial University) தார்யாகஞ்ச்

3. யுனைடெட் நாடுகள் பல்கலைக்கழகம் (United Nations University)

4. வொகேஷனல் பல்கலைக்கழகம்(Vocational University)

5. ஏடிஆர் மத்திய நீதித்துறை பல்கலை (ADR Centric Juridical University) ராஜேந்திரா பிளேஸ்

6. இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம், புதுடில்லி

7.விஸ்வகர்மா சுயதொழில் திறந்தவெளி பல்கலை, சஞ்சய் என்கிளேவ்

8. ஆன்மீக பல்கலை, ரோஹிணி

9. ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி பல்கலை.(WPUNU), பிதாம்புரா

10. மேலாண்மை மற்றும் பொறியியல் நிறுவனம், கோட்லா, முபாரக்பூர்

உத்திரபிரதேச மாநிலம்:-

1. காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத்

2. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திறந்தவெளி பல்கலை. அலிகார்

3. பாரதிய ஷிக்ஷா பரிஷத் பாரத் பவன், மாத்யாபுரி, லக்னோ

4. மகாமாயா தொழில்நுட்ப பல்கலை. நொய்டா

ஆந்திரா மாநிலம்:-

1. கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலை பல்கலை. குண்டூர்

2. இந்திய பைபிள் திறந்தவெளி பல்கலை. விசாகப்பட்டினம்

கேரளா மாநிலம்:-

1.சர்வதேச இஸ்லாமிய தீர்க்கதரிசன மருத்துவ பல்கலை.(IIUPM), கோழிக்கோடு

2. செயிண்ட் ஜான்ஸ் பல்கலை. கிஷன்நட்டம்

மேற்கு வங்கம் மாநிலம்:-

1. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் பல்கலை. கோல்கட்டா

2. இந்திய மாற்று மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலை. தாகூர்புகூர், கோல்கட்டா.

மஹாராஷ்டிரா மாநிலம்:-

1, ராஜா அராபிக் பல்கலை. நாக்பூர்

புதுச்சேரி மாநிலம்:-

1. ஸ்ரீபோதி அகாடமி உயர்கல்வி நிலையம், திலாஸ்பேட், வழுதாவூர் சாலை

ஆகிய மேற்கண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் எந்த அங்கீகாரமும் பெறவில்லை. 

மேலும் 1956ம் ஆண்டு யுஜிசி சட்டத்தின் பிரிவு 2(f) அல்லது 3ன் கீழ் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற மோசடியான கல்வி நிறுவனங்களில் சேரும் முன்பு பல்கலை. மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்குமாறு யுஜிசி கேட்டு கொளிகின்றது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.ugc.gov.in/universitydetails/Fakeuniversity

1 Andhra Pradesh Christ New Testament Deemed University, #32-32-2003, 7th Lane, Kakumanuvarithoto, Guntur, Andhra Pradesh-522002 and another address of Christ New Testament Deemed University, Fit No. 301, Grace Villa Apts., 7/5, Srinagar, Guntur, Andhra Pradesh-5220022 

2.Andhra Pradesh Bible Open University of India, H.No. 49-35-26, N.G.O’s Colony, Visakhapatnam, Andhra Pradesh-5300163 

3.Delhi All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS) State Government University, Office Kh. No. 608-609, 1st Floor, Sant Kripal Singh Public Trust Building, Near BDO Office, Alipur, Delhi-110036

4 Delhi Commercial University Ltd., Daryaganj, Delhi.

5 Delhi United Nations University, Delhi

6 Delhi Vocational University, Delhi

7 Delhi ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi - 110 008

8 Delhi Indian Institute of Science and Engineering, New Delh

i9 Delhi Viswakarma Open University for Self-Employment, Rozgar Sewasadan, 672, Sanjay Enclave, Opp. GTK Depot, Delhi-110033

10 Delhi Adhyatmik Vishwavidyalaya (Spiritual University), 351-352, Phase-I, Block-A, Vijay Vihar, Rithala, Rohini, Delhi-110085

11 Delhi World Peace of United Nations University (WPUNU), No.-201, 2st Floor, Best Business Park, Netaji Subhash Place, Pitampura, New Delhi-110034

12 Delhi Institute of Management and Engineering, 1810/4, Ist Floor, Kotla Mubarakpur

13 Kerala International Islamic University of Prophetic Medicine (IIUPM), Kunnamangalam Kozhikode, Kerala-673571

14 Kerala St. John’s University, Kishanattam, Kerala

15 Maharashtra Raja Arabic University, Nagpur, Maharashtra

16 Puducherry Sree Bodhi Academy of Higher Education, No. 186, Thilaspet, Vazhuthavoor Road, Puducherry-605009

17 Uttar Pradesh Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh18 Uttar Pradesh Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh

19 Uttar Pradesh Bhartiya Shiksha Parishad, Bharat Bhawan, Matiyari Chinhat, Faizabad Road, Lucknow, Uttar Pradesh – 227 105

20 Uttar Pradesh Mahamaya Technical University, PO - Maharishi Nagar , Distt. Gb Nagar , Opp. Sec 110 , Sector 110 , Noida - 201304

21 West Bengal Indian Institute of Alternative Medicine, Kolkatta.

22 West Bengal Institute of Alternative Medicine and Research,8-A, Diamond Harbour Road, Builtech inn, 2nd Floor, Thakurpurkur, Kolkatta - 700063

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback