Breaking News

புகார் அளித்தால் ரூ.1,000க்கு இலவசமாக பாஸ்டேக் ரீ சார்ஜ் - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
புகார் அளித்தால் ரூ.1,000க்கு இலவசமாக பாஸ்டேக் ரீ சார்ஜ்  - மத்திய அரசு அறிவிப்பு


டோல்கேட்டில் பாத்ரூம் அசுத்தமாக இருந்தால், உடனே NHAI-யிடம் புகார் அளித்து, Fastag-க்கு ₹1,000 டாப்-அப் பெறலாம் என மத்திய் அரசு அறிவித்துள்ளது.

RajamargYatra' App-ல் அழுக்கான பாத்ரூமின் போட்டோவுடன் நேரம் & இடத்தை குறிப்பிட்டு அப்லோட் செய்ய வேண்டும். இத்துடன், வண்டி தகவல்கள், பெயர் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். 

தகவல் உறுதி செய்யப்பட்டால், ரூ.1,000க்கு இலவசமாக பாஸ்டேக் ரீ சார்ஜ் கிரெடிட்டாகி விடும். இந்த திட்டம் வரும் அக்.31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும்..தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க இந்த புதிய திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback