Breaking News

ஏர்டெல் வாடிக்கையாளர் அனைவருக்கும் 17 ஆயிரம் மதிப்புள்ள A I 1 வருடத்திற்க்கு முற்றிலும் இலவசம்! உபயோகிப்பது எப்படி Step by Step

அட்மின் மீடியா
0

ஏர்டெல் வாடிக்கையாளர் அனைவருக்கும் 17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool 1 வருடத்திற்க்கு முற்றிலும் இலவசம்! உபயோகிப்பது எப்படி Step by Step Perplexity AI Tool 1 year free


ஏர்டெல் நிறுவனம் தற்போது பிரபலமான Perplexity AI செயலியின் Pro Versionஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

மக்களிடையே AI பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பிரபலமான Perplexity AI டூலின் ப்ரோ வெர்ஷனை ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்குகிறது ஏர்டெல். 

Perplexity AI Tool சேவையை பெறுவது எப்படி:-

இந்த ஏஐ டூலின் ப்ரோ சேவையை ஏர்டெல் வழியாக பெற Airtel Thanks செயலியை இன்ஸ்டால் செய்து, அதில் Airtel Thanks Rewards பகுதிக்கு சென்று Perplexity Pro Redeem செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும். அது வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக உங்களுக்கு காட்டும்

அதன்பின்னர் கூகிள் ப்ளே ஸ்டோரில் perplexity AI செயலியை இன்ஸ்டால் செய்து அதில் Login பகுதியில், Redeem செய்வதற்கு அளித்த மின்னஞ்சல் முகவரியை அளித்தால் நீங்கள் perplexity Pro சேவையை பெற முடியும்.

perplexity Pro ஏஐ செயலி மற்றும் Desktop Version இரண்டிலுமே இந்த ப்ரோ சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

Give Us Your Feedback