Breaking News

சென்னையில் 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - காவல் ஆணையர் அருண் உத்தரவு

அட்மின் மீடியா
0

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் எனபோக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

  • அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்
  • தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல்
  • நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுதல்
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்
  • இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தல்

உள்ளட்ட 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க போக்குவரத்து காவல்துறைக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback