Breaking News

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேரலை பார்க்க TVK LIVE

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேரலை பார்க்க TVK LIVE

இன்று ஒருநாள் ரமலான் நோன்பு இருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  இஸ்லாமிய பெருமக்களுடன் இணைந்து விஜய் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மும்முரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளதீவிரமாக நடைபெற்று வருகிறது. இற்கான ஏற்பாடுகளை அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கவனித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேரலை பார்க்க TVK LIVE இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=Mb2ROMMnqHw

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback