TNSTC Recruitment 2025 அரசுப் பேருந்து ஓட்டுநர்- நடத்துநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
TNSTC Recruitment 2025 அரசுப் பேருந்து ஓட்டுநர்- நடத்துநர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
அரசு போக்குவரத்து கழகங்களில் MTC, SETC, TNSTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்க்கு மார்ச் 21 பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை http://arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :- Educational Qualification
Pass in SSLC/10th Std and must speak, read, write in Tamil
டிரைவர் கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிரைவர் பணியிடங்களுக்கு கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் ஓட்டுவதில் 18 மாதங்கள் அனுபவம் கண்டிப்பாக வேண்டும். நடத்துனர் லைசென்ஸ் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
24 years of age completed as on 01.07.2025. அன்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Other Class (OC) should not have completed 40 years of age and Backward Class, Most Backward Class, Denotified Communities, Scheduled Castes and Scheduled Tribes. (BC/MBC/DNC/SC/ST) should not have completed 45 years of age.
For Ex-servicemen Other Class(OC) should not have completed 50 years of age and Backward Class, Most Backward Class, Denotified Communities, Scheduled Castes and Scheduled Tribes (BC/MBC/DNC/SC/ST) should not have completed 55 years of age.
தேர்வு செய்யப்படும் முறை:-
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
Height and Weight
Height minimum 160 cm and weight minimum 50 kg.
Thysical Qualification
Must have clear eye sight and must be free from any physical deformity.
முக்கிய குறிப்பு:-
சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது.
மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக (SC / ST) பிரிவினர் ரூ.590/- (18% GST உட்பட) கட்டணமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/-(18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து, தேர்வு செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை எதும் வழங்கப்படமாட்டாது.
இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 21/03/2025 மதியம் 01.00 மணி முதல் 21/04/2025 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும்.
இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது. தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகாரம் உண்டு.
• W.P. No.20290 of 2012 ( 27.08.2014 W.A.No.. 1737 of 2014 20.06.2019 வழக்கு மற்றும் வழிகாட்டுதலின்படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.
'தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் இத்தளத்தை அவ்வப்போது காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.04.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
http://arasubus.tn.gov.in
https://onlinereg.in/arasubus/
மண்டலம் வாரியாக காலியிடங்கள்:-
Tamil Nadu State Transport Corporation (Villupuram) Ltd.
1.Villupuram 88
2.Vellore 50
3.Kanchipuram 106
4.Cuddalore 41
5.Tiruvannamalai 37
Tamil Nadu State Transport Corporation (Kumbakonam) Ltd
1. Kumbakonam 101
2. Nagappattinam 136
3. Trichy 176
4. Karaikudi 185
5. Pudukkottai - 110
6. Karur 48
Tamil Nadu State Transport Corporation (Salem) Ltd.
1. Salem 382
2. Dharmapuri 104
Tamil Nadu State Transport Corporation (Coimbatore) Ltd. Region
1. Coimbatore 100
2. Erode 119
3. Ooty 67
4. Tiruppur 58
Tamil Nadu State Transport Corporation (Madurai) Ltd. Region
1. Madural 190
2. Dindigul 60
3. Virudunagar 72
Tamil Nadu State Transport Corporation (Tirunelveli) Ltd. Region
1. Tirunelveli 139
2. Nagerkoil 129
3. Thoothukudi 94
மொத்தம் 3,274 காலியிடங்கள்
Tags: வேலைவாய்ப்பு